Skip to content
Thamizh Padam

ஜிடி நாயுடு · Review

ReviewTamil

ஜிடி நாயுடு தமிழ் திரைப்பட விமர்சனம்

GDN Movie Review

Critic · Our rating

தமிழ் சினிமா கண்ட சிறந்த பயோபிக் திரைப்படங்களில் 'GDN' முக்கிய இடம் பிடிக்கும்.

ReviewTamil

ஜிடி நாயுடு தமிழ் திரைப்பட விமர்சனம்

GDN Movie Review

Critic · Our rating

Fans:Rate it

தமிழ் சினிமா கண்ட சிறந்த பயோபிக் திரைப்படங்களில் 'GDN' முக்கிய இடம் பிடிக்கும்.

ஜிடி நாயுடு (2026) - முன்னோட்டம்

‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் கோவையின் பெருமைமிகு கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘GDN’. 'ராக்கெட்ரி' படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு மறக்கப்பட்ட நாயகனின் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் மாதவன்.

ஜிடி நாயுடு கதை

1900-களின் தொடக்கத்தில் சாதாரண பின்னணியில் இருந்து வந்து, தனது அளப்பரிய அறிவாற்றலால் பல விசித்திரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் ஜி.டி. நாயுடு. ஆங்கிலேயர்கள் மற்றும் அன்றைய இந்திய வரி அதிகாரிகளின் அடக்குமுறைகளை எதிர்த்து, தனது சுயமரியாதையையும் இந்தியர்களின் கண்டுபிடிப்புத் திறனையும் நிரூபிக்க அவர் நடத்திய போராட்டங்களே இப்படத்தின் முதன்மைக் கதைக்களம்.

தமிழ் சினிமா கண்ட சிறந்த பயோபிக் திரைப்படங்களில் 'GDN' முக்கிய இடம் பிடிக்கும். நமது வரலாற்று நாயகனைப் பற்றித் தெரிந்துகொள்ள குடும்பத்தோடு திரையரங்குகளில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஊக்கமளிக்கும் திரைப்படம்.

Read alsoThe Odyssey Movie Review

Stills

What works

  • கதைக்கரு
  • மாதவனின் ஒன் மேன் ஷோ
  • மற்ற அனைவரின் நடிப்பு
  • தொழில்நுட்ப நேர்த்தி
  • கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை
  • வசனங்கள்

What doesn't

  • மெதுவான திரைக்கதை & VFX
  • இரண்டாம் பாதியின் தொய்வு

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
1 / 6

ஜிடி நாயுடு — stills

Share on WhatsApp

Share

Share on WhatsApp