2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Family Padam Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் செல்வகுமார் திருமாறன் சிறப்பாக இயக்கியுள்ளார்.

Family Padam Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் செல்வகுமார் திருமாறன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
கதையின்நாயகன் தமிழ் தன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறான். தீபாவளி அன்று மொத்த குடும்பத்தையும் காவல் துறையினர் கைது செய்கின்றனர். காரணம் யமுனா என்ற பெண்ணிடம் குடும்பமாக சேர்ந்து ஏமாற்றியதாக புகார் வந்திருக்கும்.
Read alsoPushpa 2-The Rule Tamil Movie Review
கதையின் நாயகன் தமிழுக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இவர் ஒருசில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருப்பார். ஒரு தயாரிப்பாளர் இவரை ஏமாற்றிவிட, கடைசியில் நாயகனின் குடும்பம் படம் எடுக்க உதவ நினைக்கிறார்கள். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் செல்வகுமார் திருமாறன் சிறப்பாக இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy