2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Fall Tamil Web Series Review | Anjali | SP Charan | Sonia Agarwal | Namita Krishnamoorthy | Santhosh Pratap | Sastika Rajendran | Poornima Bhagyaraj | Thalaivasal Vijay | Siddarth Ramaswamy | Deepak Dhar | Fall Web Series Review | Fall Review…
இதனை இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கியுள்ளார்.

Critic · Our rating
இதனை இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கியுள்ளார்.
கதையின் நாயகி அஞ்சலி, அவரின் வீட்டு பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கிறார். , அவர் கோமாவிற்கு சென்றுவிடுகிறார். அஞ்சலி தற்கொலை செய்துகொள்ள விரும்பவில்லை அவரை யாரோ கொலை செய்ய முயற்சித்தனர் என்பது பின்னர்தான் தெரியவருகிறது. இவர்களின் குடும்பத்தில் இருக்கும் யாரோ ஒருவர் இவரிடம் இருந்து ஏதோ ஒன்றை பறிக்க திட்டம் போடுகின்றனர், ஆனால் அது யாரென்று தெரியவில்லை.
அதுமட்டும்மல்லாமல் இவரிடம் இருக்கும் SS ஸ்போர்ட்ஸ் அகாடமியின் உரிமையை பறிக்க துடிக்கும் அரசியல்வாதிக்கு, யார் உதவி செய்கிறார் என்பதும் தெரியவில்லை. கடைசியில் நாயகி அஞ்சலிக்கு இவரை கொலை செய்ய முயற்சித்தது யார் என தெரிந்ததா ? இல்லையா ? என்பதும் அந்த அரசியல்வாதிக்கு செய்வது யார் என கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை...
இதனை இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy