2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Dexter Tamil Movie Review

Dexter Tamil Movie Review
ஆதி மற்றும் யாமினி இருவரும் காதலிக்கிறார்கள், ஆதியின் முன் கோபத்தினால் பலரிடம் பிரச்சனை செய்கிறார். அதில் ஒருவன் யாமினியை கடத்தி சென்று கொன்றுவிடுகிறார்.யாமினி இறந்த துக்கத்திலிருந்து ஆதி மீள முடியாமல் தவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் யாமினியை யார் கொன்றது என்ற எண்ணத்திலும் இருக்கிறார்.
Read alsoPerusu Tamil Movie Review
ஆதியின் உறவினர் ஒருவர் ஆதியை மனநல மருத்துவரிடம் கொண்டுசெல்கிறார். அப்போது அந்த மருத்துவர் ஆதி படும் கஷ்டத்தை பார்த்து யாமினியின் நினைவுகளை மட்டும் Memory erase என்ற அறுவை சிகிச்சை மூலம் இதனை செய்யலாம் என ஆலோசனை சொல்ல அதையும் செய்கிறார்கள். இதற்கு பிறகு ஆதியின் வாழ்க்கை என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் சூரியன் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy