Skip to content
Thamizh Padam

தீபாவளி போனஸ் · Review

ReviewTamil

தீபாவளி போனஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Deepavali Bonus Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஜெயபால் இயக்கியுள்ளார்.

ReviewTamil

தீபாவளி போனஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Deepavali Bonus Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஜெயபால் இயக்கியுள்ளார்.

தீபாவளி போனஸ் கதை

மதுரையில் கதையின் நாயகன் ரவி கொரியர் டெலிவரி செய்யும் வேலை செய்கிறார். அவரின் மனைவி கீதா வீட்டு வேலை செய்துவருகிறார். இவர்களுக்கு சச்சின் என்ற மகன் இருக்கிறார், இவர்கள் மிகவும் ஏழ்மையாக இருக்கிறார்கள்.

Read alsoAindham Vedham Tamil Movie Review

தீபாவளி செலவுக்கு, ரவி போனஸை நம்பி இருக்கிறார். ஆனால் ரவிக்கு போனஸ் வராமல் இருக்கிறது, இதனால் பையனுக்கு புதுத்துணி எடுக்கமுடியாமல் போகிறது. கீதா தான் வேலை செய்யும் இடத்தில் கடன் வாங்கி பையனுக்கு துணி எடுக்கிறார். ரவி பணத்திற்காக தன் நண்பன் சொன்ன வேலையை செய்கிறார் அப்போது, போலீஸ் ரவியை பிடித்துச்செல்கிறார்கள். போலீஸ் ரவியை எதற்காக பிடித்தார்கள், வெளியே வந்தாரா? என்பதும், ரவிக்கு போனஸ் கிடைத்ததா? இல்லையா? இவர்கள் அந்த தீபாவளியை கொண்டாடினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஜெயபால் இயக்கியுள்ளார்.

What works

  • கதைக்களம்
  • அனைவரின் நடிப்பு
  • பாடல்கள் & பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • படம் எடுக்கப்பட்ட விதம்

What doesn't

  • நம்பகத்தன்மையற்ற ஒருசில காட்சிகள்

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஜஜெயபால்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp