Skip to content
Thamizh Padam

கஸ்டடி · Review

ReviewTamil

கஸ்டடி தமிழ் திரைப்பட விமர்சனம்

Custody Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை இயக்குனர் வெங்கட் பிரபு அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

ReviewTamil

கஸ்டடி தமிழ் திரைப்பட விமர்சனம்

Custody Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை இயக்குனர் வெங்கட் பிரபு அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

கஸ்டடி கதை

மிகவும் பொறுப்புடன் பணியாற்றும் காவல் அதிகாரியாக இருக்கிறார் கதையின் நாயகன் சிவா ( நாக சைதன்யா ), தனது குடும்பம் , காதலி , வேலை இவையே தனது உலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் சிவா . எதிர்பாராத விதமாக ராஜு ( அரவிந்த் சாமி ) என்பவரை கைது செய்துவிடுகிறார், ராஜு மிகப்பெரிய கேங்ஸ்டர் என்பது பிறகுதான் தெரிகிறது.

Read alsoFarhana Movie Review

பிறகு ராஜூவை சிவா கஸ்டடியில் எடுத்துக்கொண்டு அவரை கோர்ட்டில் ஒப்படைக்க போராடுகிறார், இதனை போலீஸ் அதிகாரிகளும் எதிர்க்கின்றனர் , ராஜூவை பிடிக்க சரத்குமார் ஒருபக்கம் துடிக்கிறார், மறுபக்கம் ராஜூவை பிடிக்க முதல்வரும் துடிக்கிறார் , இவர்கள் எதற்கு ராஜூவை பிடிக்க துடிக்கின்றனர் என்பதும் , சிவா இவ்வளவு கஷ்டப்பட்டு ராஜூவை எதற்கு காப்பாற்றுகிறார் என்பதும், கடைசியில் ராஜூவை நீதிமன்றத்தில் சிவா ஒப்படைத்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...

இந்த கதையினை இயக்குனர் வெங்கட் பிரபு அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

What works

  • அனைவரின் நடிப்பு
  • SR.கதிரின் ஒளிப்பதிவு
  • சண்டைக்காட்சிகள்
  • பின்னணி இசை

What doesn't

  • நாக சைதன்யாவின் தமிழ் டப்பிங்
  • பாடல்கள்
  • தெலுங்கு படத்தின் சாயல்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

வவெங்கட் பிரபுDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp