Skip to content
Thamizh Padam

காலேஜ் ரோடு · Review

ReviewTamil

காலேஜ் ரோடு தமிழ் திரைப்பட விமர்சனம்

College Road Tamil Movie Review

Critic · Our rating

இதனை இயக்குனர் ஜெய் அமர் சிங் இயக்கியுள்ளார்.

ReviewTamil

காலேஜ் ரோடு தமிழ் திரைப்பட விமர்சனம்

College Road Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இதனை இயக்குனர் ஜெய் அமர் சிங் இயக்கியுள்ளார்.

காலேஜ் ரோடு கதை

கதையின் நாயகன் லிங்கேஷ் ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறார் , அப்போது இவர் ஒரு ப்ராஜெக்ட் செய்கிறார் , ரிவர்ஸ் ஹாக்கிங் என்பதுதான் அந்த ப்ராஜெக்ட் . இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வங்கிகளில் தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறது , இப்படி நடக்கும் ஒரு வங்கி கொள்ளையை கதையின் நாயகன் லிங்கேஷ் பார்த்துவிடுகிறார். இவரை சாட்சியாக வைத்து போலிஸ் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

இந்த வங்கி கொள்ளைகள் எதற்காக நடந்தது, யாருக்காக நடந்தது , என்பதே படத்தின் மீதி கதை...

இதனை இயக்குனர் ஜெய் அமர் சிங் இயக்கியுள்ளார்.

Read alsoRaangi Movie Review

What works

  • கதைக்களம்
  • ஒரு சிலரின் நடிப்பு

What doesn't

  • உருவாக்கிய விதம்
  • டப்பிங்

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

ஜஜெய் அமர் சிங்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp