Skip to content
Thamizh Padam

செல்ல குட்டி · Review

ReviewTamil

செல்ல குட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

Chella Kutty Tamil Movie Review

ReviewTamil

செல்ல குட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்

Chella Kutty Tamil Movie Review

செல்ல குட்டி கதை

கடலூரில் சிவா, சூர்யா, செந்தாமரை மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். சிவாவிற்கு செந்தாமரை மேல் ஒரு ஆசை இருக்கிறது. பிறகு அது காதலாக மாறுகிறது. சிவா நன்றாக படிக்கும் மாணவன் என்பதனால் செந்தாமரை சிவாவிடம் பேசுகிறார் இதனை சிவா காதல் என்று நினைத்துக்கொள்கிறார்.

Read alsoAaragan Tamil Movie Review

விடுமுறையின் போது சிவா செந்தாமரையை பார்க்க அவரின் ஊருக்கு செல்கிறார். சென்ற இடத்தில் ஊர் மக்களால் பிரச்சனை ஏற்படுகிறது, இதனால் செந்தாமரைக்கு சில பிரச்சனைகள் உருவாகிறது, பிறகு தான் நட்பு ரீதியாக பழகியதை சிவாவிடம் சொல்லிவிட்டு, சிவாவிடம் பேசுவதை நிறுத்துகிறார். அதற்கு கரணம் செந்தாமரை சூர்யாவை காதலிப்பதே. கடைசியில் செந்தாமரை யாரை திருமணம் செய்துகொண்டார் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் சகாயநாதன் இயக்கியுள்ளார்.

Read alsoNeela Nira Sooriyan Tamil Movie Review

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

சசகாயநாதன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp