2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Chaitra Tamil Movie Review
Chaitra Tamil Movie Review
Critic · Our rating
சைத்ரா கதை
கதையின் நாயகி சைத்ராவிற்கு, கனவில் அவரின் இறந்துபோன நண்பர்கள் அடிக்கடி வருகின்றனர். இதனால் சைத்ரா மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சில சமயம் தற்கொலைக்கும் முயற்சிக்கிறார். அப்போது கதையின் நாயகன் கதிரின் நண்பன் சிவா, தன்னுடைய காதலி திவ்யாவிற்கு பரிசு வாங்க கதிரை அழைக்கிறார்.
தனது மனைவிக்கு இருக்கும் இந்த அமனுஷிய பிரச்னைக்கு தீர்வு வேண்டி நண்பன் சிவாவை ஆனைமலை சித்தரை அழைத்துவர அனுப்பிவைக்கிறார் கதிர். இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் ஜெனித் குமார் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy