Skip to content
Thamizh Padam

கடாவர் · Review

ReviewTamil

கடாவர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Cadaver Tamil Movie Review

Critic · Our rating

பிரபலமான மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் மர்மமான முறையில் கொலைசெய்யபடுகிறார், இந்த ஒரு கொலை காவல் துறைக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது, அதே சமயத்தில் உடல்கூறு நிபுணரான கதையின் நாயகி பத்ரா (அமலா பால் ) காவல்துறைக்கு உதவி செய்கிறார் மற்றும் அந்த கொலைக்கான தடயங்களை சேகரிக்கும்போது அவருக்கு அத

ReviewTamil

கடாவர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Cadaver Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

பிரபலமான மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் மர்மமான முறையில் கொலைசெய்யபடுகிறார், இந்த ஒரு கொலை காவல் துறைக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது, அதே சமயத்தில் உடல்கூறு நிபுணரான கதையின் நாயகி பத்ரா (அமலா பால் ) காவல்துறைக்கு உதவி செய்கிறார் மற்றும் அந்த கொலைக்கான தடயங்களை சேகரிக்கும்போது அவருக்கு அத

கடாவர் -கதை

பிரபலமான மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் மர்மமான முறையில் கொலைசெய்யபடுகிறார், இந்த ஒரு கொலை காவல் துறைக்கு மிகவும் பிரச்சனையாக உள்ளது, அதே சமயத்தில் உடல்கூறு நிபுணரான கதையின் நாயகி பத்ரா (அமலா பால் ) காவல்துறைக்கு உதவி செய்கிறார் மற்றும் அந்த கொலைக்கான தடயங்களை சேகரிக்கும்போது அவருக்கு அதிர்ச்சிகரமான தடயங்கள் கிடைக்கின்றன, கதையின் நாயகன் வெற்றியின் (ஆதித் அருள் ) மனைவி மருத்துவமனையில் மர்மமான முறையில் இறக்கிரார் அதற்கான காரணத்தை தேடுகிறான் நாயகன், பிறகு மனைவியின் இறப்பிற்கு காரணமான அனைவரையும் ஜெயிலிலிருந்தே எப்படி பழி வாங்குகிறான் என்பதை பத்ராவும் காவல்துறையும் எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்பதும், வெற்றியின் மனைவி மர்மமான இறப்பிற்கு காரணம் என்ன என்பதுதான் மீதி கதை

Read alsoEmoji Web Series R̥eview

What works

  • அனைவரின் நடிப்பு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
  • முழுமையான திரைக்கதை & வசனம்

What doesn't

  • ஒப்பாத ஒப்பனை ( MakeUp)
  • கணிக்கும்படியான இரண்டாம் பாதி கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp