2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Buffoon Tamil Movie Review
நாடகத்தில் பபூன் வேஷம் போடும் கதையின் நாயகன் வைபவ்-விற்கு வெளிநாடு சென்று சம்பாதித்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தொழில் தொடங்க ஆசை படுகிறான், வெளிநாடு செல்வதற்காக பணம் தேவைப்படுவதால் நாயகனும் அவனது நண்பனும் ( ஆந்தக்குடி இளையராஜா ) ஒரு உப்பு மண்டியில் ஓட்டுனராக வேலைக்கு சேர்கிறார்கள் அவர்கள் வே
Buffoon Tamil Movie Review
Critic · Our rating
நாடகத்தில் பபூன் வேஷம் போடும் கதையின் நாயகன் வைபவ்-விற்கு வெளிநாடு சென்று சம்பாதித்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தொழில் தொடங்க ஆசை படுகிறான், வெளிநாடு செல்வதற்காக பணம் தேவைப்படுவதால் நாயகனும் அவனது நண்பனும் ( ஆந்தக்குடி இளையராஜா ) ஒரு உப்பு மண்டியில் ஓட்டுனராக வேலைக்கு சேர்கிறார்கள் அவர்கள் வே
நாடகத்தில் பபூன் வேஷம் போடும் கதையின் நாயகன் வைபவ்-விற்கு வெளிநாடு சென்று சம்பாதித்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தொழில் தொடங்க ஆசை படுகிறான், வெளிநாடு செல்வதற்காக பணம் தேவைப்படுவதால் நாயகனும் அவனது நண்பனும் ( ஆந்தக்குடி இளையராஜா ) ஒரு உப்பு மண்டியில் ஓட்டுனராக வேலைக்கு சேர்கிறார்கள் அவர்கள் வேலைசெய்யும் இடத்தில போதைப்பொருள் கடத்துவார்கள் என்பது இவர்களுக்கு தெரியாது , அப்படி இவர்கள் லாரியை ஓட்டி செல்லும் போது போலீசிடம் சிக்கிக்கொள்கிறார்கள் பிறகு அவர்களிடமிருந்து தப்பித்து விடுகின்றனர், இவர்கள் போலீசிடம் சிக்கிக்கொள்ள காரணம் என்ன என்பதும் , இந்த பிரச்சனைக்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்பதை நிரூபித்தார்களா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை...
இதனை அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் சற்று வித்யாசமான அரசியல் கதைக்களத்தை நமக்கு கொடுத்துள்ளார்
Read alsoRendagam Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy