Skip to content
Thamizh Padam

பிளாக் · Review

ReviewTamil

பிளாக் தமிழ் திரைப்பட விமர்சனம்

Black Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை அறிமுக இயக்குனர் KG .

ReviewTamil

பிளாக் தமிழ் திரைப்பட விமர்சனம்

Black Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை அறிமுக இயக்குனர் KG .

பிளாக் கதை

கதையின் நாயகன் வசந்த் மற்றும் கதையின் நாயகி ஆரண்யா இருவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருக்கிறது. ஒருநாள் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் வசந்த் ஒருவனை போட்டு அடிக்கிறார். ஆரண்யா அதனை பார்த்து பயப்படுகிறார், வசந்த்திடம் அடிவாங்கியவன் வசந்த்-ன் காரை சேதப்படுத்திவிட்டு செல்கிறான்.

Read alsoVettaiyan Tamil Movie Review

பிரச்சனை நடந்த மறுநாள் வசந்த் நண்பர்களுடன் வெளியில் செல்வதாக சொல்கிறார். ஆனால் ஆரண்யா நம்முடன் பிரச்னை செய்தவன் நம்மை பின் தொடருவான் என பயந்து, நாம் புதிதாக வாங்கிய வில்லாவிற்கு செல்லலாம் என சொல்கிறார், பிறகு இருவரும் வில்லாவிற்கு செல்கிறார்கள். சென்ற இடத்தில், அருகில் உள்ள வீடுகளில் யாரும் இல்லாமல் இருக்கிறார்கள். பிறகு அங்கு அவர்களுக்கு பல அமானுஷிய விஷயங்கள் நடக்கிறது, இவையெல்லாம் ஏன் நடக்கிறது, எதற்காக நடக்கிறது, இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் KG . பாலசுப்ரமணி சிறப்பாக இயக்கியுள்ளார்.

What works

  • ஜீவா & ப்ரியா நடிப்பு
  • கதைக்கரு
  • பின்னணி இசை
  • படத்தொகுப்பு
  • ஒளிப்பதிவு
  • மிரள வைக்கும் ஒருசில காட்சிகள்

What doesn't

  • தெளிவாக இல்லாத இரண்டாம்பாதி கதைக்களம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

KKG . பாலசுப்ரமணிDirector

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp