Skip to content
Thamizh Padam

Bigg Boss

Bigg Boss1 min read

Bigg Boss 4ஆம் நாள் : ரேகாவை குறிவைக்கும் க்ஷணம் ஷெட்டி!!

நேத்து 4வது நாள், விஜய் டிவி ப்ரோமோ கூட பரபரப்ப போடறாங்க,ஆனா எபிசொட் சப்புன்னு இருக்கு. நேத்து பெருசா சொல்றலவுக்கு வீட்டுக்குள்ள ஒன்னும் நடக்கலைங்க. தங்களோட வாழ்க்கைல கடந்து வந்த பாதையை பத்தி அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் housemates கூட பகிர்ந்துக்கிட்டாங்க. அனிதா பேசும் போதே நான் சிம்பதி கிரேட் பண்ணவிரும்பலனு சொல்லி ஆரமிச்சாங்க, நான் நடந்துருப்பேன்… நடந்தேன், நடந்தேனு அவுங்க வாழ்க்கைல நடந்ததையும், "நடந்ததையும்" அழுத்தமா பதிவு பண்ணாங்க. ஜித்தன் ரமேஷ் அவருக்கு கிடைச்ச வாய்ப்பை எப்படி தவற வீட்டாருன்றதா ரொம்ப எதார்த்தமா உண்மையா பகிர்ந்துக்கிட்டாரு. அப்புறம் சுரேஷ் சக்கரவர்த்தி அவர் பையனுக்கு நடந்த விஷயம், அவுங்க மருமக மாசமா இருக்க விஷயங்கள் சொன்னாரு. இதுக்கு நடுல அனிதா,சுரேஷ் சக்கரவர்த்தி சண்டைகள் கொஞ்சம் நடந்து முடிஞ்சுருச்சு.

Read alsoRead Bigg Boss Day 1 Highlights here

Read alsoRead Bigg Boss Day 2 Highlights here

Read alsoRead Bigg Boss Day 3 Highlights here

சரி ஒரு வழியா சண்டை முடிஞ்சுருச்சுனு பார்த்த , இப்போ க்ஷணம் ஷெட்டிக்கும் ரேகாகும் ஆக மாட்டிங்குது. ரெண்டு பெரும் குக்கிங் டீம்ல தான் இருகாங்க. இருந்தாலும் எதோ Misunderstanding ஆகிட்டேயிருக்கு. இணைக்கு காலைல வந்த ப்ரோமோலா ரெண்டு பெருகும் சண்டை முத்திருச்சு போல, இதுல ரம்யா பாண்டியன் கிட்ட நான் தான் குக்கிங் டீம் கேப்டன் னு ரேகா கத்துறாங்க. ராணுவ கேப்டன் கூட இத்தனை தடவ "நான் கேப்டன் நா கேப்டன்னு" சொல்லிருக்க மாட்டாங்க போல. சரி பாக்கலாம் இணைக்கு நைட் என்ன சம்பவம் இருக்குனு. மேலும் Bigg Boss பத்தின கட்டுரைகளுக்கு தமிழ்ப்படத்தோட இணைந்துருங்க.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp