2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Beginning Tamil Movie Review
இதனை இயக்குனர் ஜகன் விஜயா புதுவித முயற்சியாக Asia's First Split Screen படமாக இயக்கியுள்ளார்.
Beginning Tamil Movie Review
Critic · Our rating
இதனை இயக்குனர் ஜகன் விஜயா புதுவித முயற்சியாக Asia's First Split Screen படமாக இயக்கியுள்ளார்.
கதையின் நாயகி கௌரியை நான்கு பேர் கடத்திவிடுகின்றனர், அதில் ஒருவர் கௌரியை Facebook மூலமாக காதலிப்பார் , ஆனால் அதனை கௌரி ஏற்றுக்கொள்ளாததால் கௌரியை இவர்கள் கடத்துகின்றனர். அப்படி கௌரியை கடத்தி வைத்திருக்கும் இடத்தில் ஒரு போன் கிடைக்கிறது, அந்த போனிலிருந்து எதார்த்தமாக ஒரு நம்பருக்கு போன் செய்கிறார்.
அப்படி கௌரி செய்யும் போன் கால் , மனவளர்ச்சி குன்றியவரான பாலசுப்ரமணியத்திற்கு போகிறது, அந்த போன் காலை பாலசுப்ரமணியம் எடுத்த பிறகு கௌரி தன் சூழ்நிலையை பாலசுப்ரமணியத்திற்கு புரியவைத்து, அந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
இதனை இயக்குனர் ஜகன் விஜயா புதுவித முயற்சியாக Asia's First Split Screen படமாக இயக்கியுள்ளார்.
Read alsoPathaan Movie Review
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy