2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Banaras Tamil Movie Review
ஒரு திருவிழாவில் கதையின் நாயகன் சித்தார்த் (ஜையீத் கான்) கதாநாயகியை (தானி ) பார்க்கிறார், அப்படி அவர் தானியை பார்த்தவுடனே அவரிடம் சென்று பேசுகிறார் , அப்போது சித்தார்த் எதிர்காலத்திலிருந்து திரும்பி வந்ததாக தானியிடம் சொல்கிறார் அதுமட்டுமல்லாமல் நாம் இருவரும் கணவன் மனைவி நமக்கு குழந்தை கூட இருக்கிறது என்றும் தானியை பற்றி பல விஷயங்களையும் சொல்கிறார் , தானியும் இவர் கூறுவதை நம்பி பேச ஆரம்பிக்கிறார் , பிறகு சித்தார்த் மற்றும் தானியும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை சித்தார்த் அவரின் நண்பர்களுக்கு காட்டுகிறார் அந்த போட்டோ இணையத்தளத்தில் பரவியதால் தானி சித்தார்த் மீது கோபம் கொண்டு சென்னையிலிருந்து பனாரஸ்-க்கு சென்றுவிடுகிறார் பிறகு மன்னிப்பு கேட்பதற்காக சித்தார்த் தானியை தேடி பனாரஸ் செல்கிறான் அப்போது சித்தார்த் ஒரு டைம் லூப்பில் மாட்டிக்கொள்கிறார் , இந்த டைம் லூப்பிற்குள் இவர் எப்படி மாட்டிக்கொண்டார் என்பதும் அதிலிருந்து அவர் வெளியே வந்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy