2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Aval Peyar Rajni Tamil Movie Review
இந்த கதையினை இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கிஸ் இயக்கியுள்ளார்.

Aval Peyar Rajni Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கிஸ் இயக்கியுள்ளார்.
சென்னையிலிருந்து கேரளாவிற்கு தன் மனைவி கௌரியுடன் செல்கிறார் அபிஜித், செல்லும் வழியில் கார் பெட்ரோல் இல்லாமல் நிற்கிறது, அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்க செல்கிறார் அபிஜித், மனைவி கௌரி காரில் இருக்கிறார், கணவர் சென்ற சில நிமிடங்களில் கார் மேல் யாரையோ கொலை செய்வதுபோல் இருக்க, அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கௌரி அங்கிருந்து தப்பித்துவிடுகிறார், செல்லும்போது பார்த்தால் கார்மேல் கொலை செய்யப்படுவதே தன் கணவர்தான் என்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிறார் கௌரி.
Read alsoConjuring Kannappan Tamil Movie Review
கதையின் நாயகன் நவீன் ( காளிதாஸ் ) தான் கௌரியின் தம்பி, தன் அக்காவிற்கு இப்படி நடந்ததை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, போலீசுடன் சேர்ந்து இவரும் கொலையாளியை கண்டுபிடிக்க தொடங்குகிறார். போலீஸ் விசாரணையில் கொலை செய்தது பேய் என்று சிலரும், பெண், என்று சிலரும் கூறுகின்றனர், விசாரணையில் போக போக சில திடுக்கிடும் விஷயங்கள் கிடைக்கின்றன, கடைசியில் இந்த கொலையை செய்தது யார் என்பதையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கிஸ் இயக்கியுள்ளார்.
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy