2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Athomugam Tamil Movie Review
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கியுள்ளார்.
Athomugam Tamil Movie Review
Critic · Our rating
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கியுள்ளார்.
கதையின் நாயகன் மார்டின் ஊட்டியில் உள்ள ஒரு டீ எஸ்டேட்டில் மேனேஜராக வேலை செய்கிறார். இவருக்கு அப்பா அம்மா, யாரும் இல்லை லீனா என்ற அன்பான மனைவி உள்ளார். லீனாவுக்கும் அப்பா, அம்மா யாரும் இல்லை. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்கின்றனர்.
திருமண நாளுக்காக ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கும் மார்டினுக்கு, ஒருவரின் மூலம் ஒரு யோசனை கிடைக்கிறது, Hidden Face என்ற செயலி மூலம் லீனாவுக்கே தெரியாமல் அவரை வீடியோ எடுத்து, அதனை எடிட்டிங் செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கிறார். அந்த செயலி மூலம், லீனாவை சந்திக்க யாரோ வருவதை அறிந்த மார்ட்டின், லீனா மீது சந்தேகம் கொள்கிறார், அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை...
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy