2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai
Aruva Sanda Tamil Movie Review
ஊர் தலைவரின் மகள், கபடி பற்றி சில தகவல்களை திரட்டிக்கொண்டு இருக்கிறார், அப்போது கதையின் நாயகனை சந்திக்கிறார் , இருவரும் நண்பர்களாகின்றனர் , பிறகு நட்பு காதலாக மாறுகிறது.
Aruva Sanda Tamil Movie Review
Critic · Our rating
ஊர் தலைவரின் மகள், கபடி பற்றி சில தகவல்களை திரட்டிக்கொண்டு இருக்கிறார், அப்போது கதையின் நாயகனை சந்திக்கிறார் , இருவரும் நண்பர்களாகின்றனர் , பிறகு நட்பு காதலாக மாறுகிறது.
கதையின் நாயகனின் அம்மாவிற்கு தன் மகன் கபடி ஆட வேண்டும் என்பதும், மற்றும் கபடியில் பெரிய ஆளாக வேண்டும் என்றும் ஆசை படுகிறார், அதற்காக அவரே தன் மகனுக்கு கபடியும் சொல்லி கொடுக்கிறார். கபடி மீது இவர் இவ்வளவு ஆசை வைக்க காரணம், இவரின் கணவனும் ஒரு கபடி வீரர் என்பதுதான்.
ஊர் தலைவரின் மகள், கபடி பற்றி சில தகவல்களை திரட்டிக்கொண்டு இருக்கிறார், அப்போது கதையின் நாயகனை சந்திக்கிறார் , இருவரும் நண்பர்களாகின்றனர் , பிறகு நட்பு காதலாக மாறுகிறது. இதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்தார்களா ? இல்லையா ? என்பதும், கதையின் நாயகன் கபடியில் பெரிய ஆளாக ஆனாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை...
இதனை இயக்குனர் ஆதிராஜன் இயக்கியுள்ளார்.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy