Skip to content
Thamizh Padam

அங்காரகன் · Review

ReviewTamil

அங்காரகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Angaaragan Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை ஸ்ரீபதி எழுத இயக்குனர் மோகன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

அங்காரகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Angaaragan Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை ஸ்ரீபதி எழுத இயக்குனர் மோகன் இயக்கியுள்ளார்.

அங்காரகன் கதை

100 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கு எதிராக சில மலை கிராம மக்கள் இருக்கின்றனர். ஆங்கிலேயர்களை அவர்களின் ஊருக்கு வர விடாமல் விரட்டுகின்றனர். இதனால் அங்கேளேயர்களுக்கு சில நஷ்டங்களும் ஏற்படுகிறது. இந்த மக்களை கட்டுப்படுத்தவும், ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் ராணி ரெனிடா மார்ட்டின் அவர்கள் அந்த குறிஞ்சி மலை கிராமத்திற்கு வருகிறார்.

Read alsoRed Sandal Wood Tamil Movie Review

2023: குறிஞ்சி மலையில் அந்த ராணி வாழ்ந்த கட்டிடத்தை ஒரு ரெஸார்ட் ஆக மாற்றி, அதனை ஒரு குடும்பம் ஆண்டுவருகிறது. அந்த ரெசார்ட்டில் தங்குவதற்காக சிலர் வருகின்றனர் அப்போது மர்மமான முறையில் இரண்டு பெண்கள் காணாமல் போகின்றனர். இதனை விராசிக்க சத்யராஜ் வருகிறார். கடைசியில் அந்த பெண்களை சத்யராஜ் தேடி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் அங்கு நடக்கும் மர்மமான விஷயத்திற்கு என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை ஸ்ரீபதி எழுத இயக்குனர் மோகன் இயக்கியுள்ளார்.

What works

  • சத்யராஜ் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

What doesn't

  • மெல்ல நகரும் கதைக்களம்
  • தெளிவற்ற திரைக்கதை

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

மமோகன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp