Skip to content
Thamizh Padam

அமிகோ கேரேஜ் · Review

ReviewTamil

அமிகோ கேரேஜ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Amigo Garage Tamil Movie Review

Critic · Our rating

இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் இயக்கியுள்ளார்.

ReviewTamil

அமிகோ கேரேஜ் தமிழ் திரைப்பட விமர்சனம்

Amigo Garage Tamil Movie Review

Critic · Our rating

Fans:Rate it

இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் இயக்கியுள்ளார்.

அமிகோ கேரேஜ் கதை

கதையின் நாயகன் ருத்ரா, நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவரின் அம்மா, வீட்டுக்கு அருகில் அமிகோ கேரேஜ் இருக்கிறது, அங்கு செல்ல கூடாது என்கிறார். அதற்கு காரணம் அமிகோ கேரேஜ் உரிமையாளர் ஆனந்த், சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்துகொண்டிருக்கிறார்.

Read alsoPremalu Tamil Movie Review

ஒருநாள் பள்ளியில் நடக்கும் பிரச்சனையால் நாயகனின் நண்பன், ஆனந்திடம் உதவி கேட்கிறான். அவரும் செய்கிறார் அதனை பார்த்த ருத்ரா, ஆனந்திடம் பழக ஆரம்பிக்கிறான். ஒருநாள் குரு என்பவர் ருத்ராவிடம் பிரச்னை செய்கிறார். அப்போது ஆனந்தின் உதவியுடன் அதனை தீர்க்கிறார் ருத்ரா. இதேபோல் குரு தொடர்ந்து, ருத்ராவிற்கு பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். கடைசியில் இவர்களின் பிரச்சனை முடிவுக்கு வந்ததா? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை...

இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் இயக்கியுள்ளார்.

What works

  • ஒளிப்பதிவு
  • பின்னணி இசை& பாடல்கள்
  • மாஸ்டர் மகேந்திரன் நடிப்பு

What doesn't

  • மெல்ல நகரும் இரண்டாம்பாதி கதைக்களம்
  • சுற்றிவளைக்கும் திரைக்கதை
  • படம் எடுக்கப்பட்ட விதம்

Fans' verdict

First-day audience reactions — not our critic's verdict.

How many marks would you give?

Only if you've seen it

Cast & crew

பபிரசாந்த் நாகராஜன்Director

More reviews

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp