Skip to content
Thamizh Padam

News

News1 min read

விஜயை தொடந்து அஜித்துடன் மோதும் கார்த்தி

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான படம் தான் பிகில் அதே சமயம் அந்த படத்துக்கு போட்டியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் தான் கைதி

பிகில் - கைதி ஒரே நாளில் மோதிக்கொண்ட நிலையில் பிகில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் கைதி படமும் அனைவருக்கும் பிடித்திருந்தது

இந்நிலையில் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் தான் AK61 ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் போட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டு உள்ளது, இப்படம் தீபாவளிக்கு வரும் என தகவல்களும் வெளியாகி இருந்த நிலையில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் தான் சர்தார் இப்படமும் தீபாளிக்கு வரும் என தகவல் தற்போது விளியாகி உள்ளது,

AK61மற்றும் சர்தார் படம் ஒரே நேரத்தில் மோதிக்கொண்டால் நிச்சயம் தீபாவளி தீப்பிடிக்கும் போல் தெரிகிறது
நீங்கள் எந்த படத்திற்கு ஆவலாக காத்திருக்கிறீர்கள் என்று உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்

அஜித்தின் 63 படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் தெரியுமா ?

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp