2.75ஏழு கடல் ஏழு மலை
Yezhu Kadal Yezhu Malai

Agent Kannayiram Tamil Movie Review
கதையின் நாயகன் சந்தானம் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவரது அம்மா இறந்துவிடுகிறார், இவருக்கு தெரியாமலேயே அவரின் இறுதி சடங்கு செய்துவிடுகினறனர் , பிறகு தான் சந்தானத்திற்கு இந்த விஷயம் தெரிகிறது .

Agent Kannayiram Tamil Movie Review
Critic · Our rating
கதையின் நாயகன் சந்தானம் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவரது அம்மா இறந்துவிடுகிறார், இவருக்கு தெரியாமலேயே அவரின் இறுதி சடங்கு செய்துவிடுகினறனர் , பிறகு தான் சந்தானத்திற்கு இந்த விஷயம் தெரிகிறது .
கதையின் நாயகன் சந்தானம் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவரது அம்மா இறந்துவிடுகிறார், இவருக்கு தெரியாமலேயே அவரின் இறுதி சடங்கு செய்துவிடுகினறனர் , பிறகு தான் சந்தானத்திற்கு இந்த விஷயம் தெரிகிறது . இரயில்வே அருகில் சில அனாதை பிணங்கள் கேட்பாறற்று இருக்கிறது, அந்த பிணங்களின் பின்னனியில் பல மர்மங்கள் இருப்பது தெரியவருகிறது . அது மட்டுமல்லாமல் சந்தானத்தின் அம்மாவுக்கும் இதே போல் தான் நடந்தது என்பது தெரியவருகிறது. அடுத்து பிணங்களின் கை ரேகைகளை வைத்து என்னென்ன செய்கிறார்கள் என்பதை சந்தானம் கண்டு பிடித்தாரா? இல்லையா ?. என்பதுதான் படத்தின் மீதி கதை...
இதனை இயக்குனர் மனோஜ் பீதா இயக்கியுள்ளார்
First-day audience reactions — not our critic's verdict.
How many marks would you give?
2.75Yezhu Kadal Yezhu Malai
2.75Anbil Avan
4.0Baththa
3.0Sigma
2.75Don't Trouble The Trouble
3.0Lenin Pandiyan
3.0Meesaya Murukku 2
4.0Dorothy