Skip to content
Thamizh Padam

News

News1 min read

நன்றி கூறிய நடிகர் "போண்டாமணி"

நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி எஸ் முருகன் அவர்களை இன்று காலை காமெடி நடிகர் போண்டாமணி நேரில் சந்தித்து தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார். மேலும் இதே போல் சமீபத்தில் மருத்துவ சிகிச்சையில் இருந்த அங்காடித்தெரு சிந்து அவர்களும் நலம் பெற்று வீடு திரும்பியதும் சிகிச்சைக்கு உதவியதற்காக நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் அவர்களுக்கு போனில் நன்றி கூறினார்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp