Skip to content
Thamizh Padam

News

News1 min read

விடுதலை படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்

💥 இயக்குனர் வெற்றிமாறன் 💥 கதை , கதைக்கேற்ற திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான இயக்கம் என அனைத்தையும் அற்புதமாக கையாண்ட இயக்குனர் வெற்றிமாறனுக்காக,

💥 எழுத்தாளர் ஜெயமோகன் 💥உண்மை சம்பத்தை அடிப்படையாகக்கொண்டு இவர் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி இந்த விடுதலை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள மக்களுக்கு என்ன ஆயிற்று என்பதை நாம் இந்த படத்தை பார்த்து அறிந்துகொள்ளலாம்,

💥 நடிகர்கள் & நடிகைகள் 💥 சூரியின் எதிர்த்த நடிப்பு , விஜய் சேதுபதியின் அசாத்திய நடிப்பு , பவானி ஸ்ரீ யின் அற்புதமான நடிப்பு , மற்றும் கெளதம் மேனன் உள்ளிட்ட மேலும் பலரின் நடிப்பு,

💥இசைஞானி இளையராஜா 💥 இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக சிறப்பாகவும் படத்திற்கு மேலும் பலமாகவும் உள்ளது,

💥தொழில்நுட்பம் 💥 ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அவர்களின் அசத்தலான ஒளிப்பதிவு மற்றும் ராமரின் கதைக்கேற்ற படத்தொகுப்பு என அனைத்துமே மிக சிறப்பாக இருக்கிறது.

இவை அனைத்தும் தான் விடுதலை படத்தை நாம் பார்ப்பதற்கான காரணங்கள் ஆகும்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp