Skip to content
Thamizh Padam

News

News1 min read

200 கோடி பட்ஜெட்ல் வெளிவர இருக்கும் படம் KGF

டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரவி பசுரூர் இசையில் டிசம்பர் 21 ம் தேதி வெளிவர இருக்க கன்னடம் படம்தான் KGF. மிக பிரமாண்டமா 200 கோடி பட்ஜெட்ல் வெளிவர இருக்க இந்த படத்த தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சைனீஸ் மற்றும் ஜப்பானீஸ் என்று 6 மொழிகளில் இந்தியா சினிமாவையும் தாண்டி வெளிவர இருக்க முதல் கன்னடம் படம் இதுதான். 70 மற்றும் 80 களில் நடக்கின்ற கதையை மையப்படுத்திய இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி தவிர வசிஷ்ட N. சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் நடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் KGF படத்தினுடைய தமிழ் ரைட்ஸ் நடிகர் விஷால் பெற்றுருக்கிறார். இதுபோக வெளிவந்த இந்த படத்தோட ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp