Skip to content
Thamizh Padam

Video

தளபதி 66- ல் இத்தனை முன்னணி நடிகர்களா ?

Thamizh Padam
Share

BEAST ஐ தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் படம் தான் தளபதி 66 இந்த படத்தின் பூஜையெல்லாம் சிறப்பாக முடிந்தது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார், இந்நிலையில் தற்போது மேலும் பல பிரபல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர், மற்றும் இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துள்ளது Thalapathy 66 More Updates

Share

Share on WhatsApp