Skip to content
Thamizh Padam

Video

விக்னேஷ்சிவன் ❤️ நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்ப இத்தனை கோடிகளா ?

Thamizh Padam
Share

இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விக்னேஷ்சிவன் நயன்தாரா திருமணம் மிகவும் கோலாகலமாக நடக்கிறது இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமத்தை Netflix நிறுவனம் 25 கோடி கொடுத்து பெற்றுள்ளது… இந்த திருமணத்தை கௌதம் வாசுதேவ்மேனன் இயக்குகிறார்

Share

Share on WhatsApp