Skip to content
Thamizh Padam

Video

கமலின் 'விக்ரம்' ட்ரெய்லரில் இதையெல்லாம் கவனித்தீர்களா

Thamizh Padam
Share

கமல் ஹாசன் ,விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள படம்தான் தான் விக்ரம், இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது இந்நிலையில் விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது அதனை சினிமா வட்டாரங்கள் கொண்டாடி தீர்க்கிறார்கள், இந்த ட்ரைலரில் நீங்கள் இதையெல்லாம் கவனித்தீர்களா... மேலே உள்ள லிங்கில் சென்று பாருங்கள் Vikram Movie Trailer Review Clik Here

Share

Share on WhatsApp