Skip to content
Thamizh Padam

Box office

Box office1 min read

பத்தே நாளில் "200 கோடி" வசூல் செய்த மாஸ்டர் - தொடர்ந்து நான்கு முறை சாதனை !!

தளபதி விஜய்- விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் மற்றும் பலர் இணைத்து நடித்து வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோன கோரா பிடியால் திரையரங்கமும், திரைத்துறையும் திணறிக்கொண்டிருந்த நிலையில் மாஸ்டர் ஒளிவீச்சு திரை துறைக்கு சிறிது ஆறுதல் அளித்திருக்கிறது. ஆம் மாஸ்டர் திரைப்படம் 200 கோடி வசூல் ஈட்டி மகத்தான வரலாறு சாதனையை படைத்துள்ளது. வெறும் 50 சதவீதம் இருக்கைகள் கொண்டு மாஸ்டர் படம் வெளியானது, இருந்தும் தளபதி விஜய் என்ற ஒருவருக்காக மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு படையெடுத்தனர். தற்போது வெறும் 10 நாளை படம் கடந்த நிலையில் இந்த 200 கோடி வசூல் சாதனையை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp