Newsஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ மே 26, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது
அனிமேட்டட் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷனான டிஸ்னியின் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் நட்சத்திரங்களான ஹாலே பெய்லி மற்றும் மெலிசா மெக்கார்த்தி இருவரும் 95வது ஆண்டு அகாடமி விருதுகளின், ஏபிசியின் நேரடி…
Read full story

















