Skip to content
Thamizh Padam

News

Event

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது!

Read full story
Thamizh Padam · · Swipe up
Tribute

பழம்பெரும் பின்னணிப் பாடகி கே. ஜமுனா ராணி காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்த பழம்பெரும் திரையிசைப் பாடகி கே. ஜமுனா ராணி (88), ஜூலை 30, 2026 அன்று பெங்களூரில் காலமானார்.

Read full story
Thamizh Padam ·
News

இரட்டை குழந்தைகளுக்குத் தந்தையானார் கவின்...

இரட்டை குழந்தைகளுக்குத் தந்தையானார் நடிகர் கவின்: திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து மழை!

Read full story
Thamizh Padam ·
Event

விக்கல்ஸ் விக்ரம் - ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு

லைட் வெயிட் பேபி! ( Light Weight Baby) : விக்கல்ஸ் விக்ரம் - ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு : ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Read full story
Thamizh Padam ·
Event

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

வெள்ளித்திரை -சின்னத்திரை- தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்' - அமைச்சர் ராஜ்மோகன்

Read full story
Thamizh Padam ·
Event

அன்பே டயானா நன்றி தெரிவிப்பு விழா

‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில்…

Read full story
Thamizh Padam ·
Event

உலகத் தரத்தில் இயேசு கிறிஸ்துவின் வரலாறு... “பிரஜாபதி” ஆன்மீகத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

“இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை கொண்டு செல்லும் முயற்சி “பிரஜாபதி” - தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் பாராட்டு !!

Read full story
Thamizh Padam ·
Box office

தளபதி விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் இதுவரை வசூல் விவரங்கள்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Read full story
Thamizh Padam ·
News

ஜனநாயகன் பார்க்க 5 முக்கியமான காரணங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'ஜனநாயகன்', திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. இத்திரைப்படம் முதலில் ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்தது, ஆனால் தணிக்கைக் குழுப் பிரச்சினைகள் காரணமாகத் தள்ளிப்போனது.

Read full story
Thamizh Padam ·
News

தேசிய விருதுகள் 2024 அறிவிப்பு: விருதுகளை வென்ற அமரன். ராயன்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் 2026: விருது வென்ற தமிழ் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் முழுப் பட்டியல்!

Read full story
Thamizh Padam ·

News

Tamil cinema news, events and OTT updates

பழம்பெரும் பின்னணிப் பாடகி கே. ஜமுனா ராணி காலமானார்
Tribute

பழம்பெரும் பின்னணிப் பாடகி கே. ஜமுனா ராணி காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்கள மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்த பழம்பெரும் திரையிசைப் பாடகி கே. ஜமுனா ராணி (88), ஜூலை 30, 2026 அன்று பெங்களூரில் காலமானார்.

Thamizh PadamWhatsApp
விக்கல்ஸ் விக்ரம் - ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு
Event

விக்கல்ஸ் விக்ரம் - ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு

லைட் வெயிட் பேபி! ( Light Weight Baby) : விக்கல்ஸ் விக்ரம் - ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு : ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Thamizh PadamWhatsApp
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
Event

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

வெள்ளித்திரை -சின்னத்திரை- தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்' - அமைச்சர் ராஜ்மோகன்

Thamizh PadamWhatsApp
அன்பே டயானா நன்றி தெரிவிப்பு விழா
Event

அன்பே டயானா நன்றி தெரிவிப்பு விழா

‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில்…

Thamizh PadamWhatsApp
உலகத் தரத்தில் இயேசு கிறிஸ்துவின் வரலாறு... “பிரஜாபதி” ஆன்மீகத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
Event

உலகத் தரத்தில் இயேசு கிறிஸ்துவின் வரலாறு... “பிரஜாபதி” ஆன்மீகத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

“இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை கொண்டு செல்லும் முயற்சி “பிரஜாபதி” - தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் பாராட்டு !!

Thamizh PadamWhatsApp
Box office

தளபதி விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் இதுவரை வசூல் விவரங்கள்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Thamizh PadamWhatsApp
ஜனநாயகன் பார்க்க 5 முக்கியமான காரணங்கள்
News

ஜனநாயகன் பார்க்க 5 முக்கியமான காரணங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'ஜனநாயகன்', திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. இத்திரைப்படம் முதலில் ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்தது, ஆனால் தணிக்கைக் குழுப் பிரச்சினைகள் காரணமாகத் தள்ளிப்போனது.

Thamizh PadamWhatsApp
சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!
Event

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தரமான திரைப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பேஷன் ஸ்டுடியோஸ். வித்தியாசமான கதைக்களங்களையும் புதுமையான திரைக்கதைகளையும் கொண்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், தற்போது ஹெச்…

Thamizh PadamWhatsApp
நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!
Event

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு, அதிவேக சூப்பர் கார் அனுபவத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 'ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் பிரம்மாண்டமாக வெளியானது.

Thamizh PadamWhatsApp
நிவின் பாலியின் 50-ஆவது படம் 'விஜயம்'
News

நிவின் பாலியின் 50-ஆவது படம் 'விஜயம்'

திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாபெரும் அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நடிகர் நிவின் பாலியும், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் தங்களின் புதிய படத்திற்காக மீண்டும் கைகோர்த்துள்ளனர்.

Thamizh PadamWhatsApp
"திரைக்கதை மன்னன்" கே. பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்! அதிர்ச்சியில் தமிழ் சினிமா உலகமே!
Tribute

"திரைக்கதை மன்னன்" கே. பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்! அதிர்ச்சியில் தமிழ் சினிமா உலகமே!

தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் பாக்யராஜ். குறிப்பாக திரைக்கதையில் இவரை மிஞ்ச ஆளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.சமீபத்தில் திரையுலகில் 50 ஆண்டுகள் கடந்த பாக்யராஜ் அவர்களுக்கு விழா எடுத்து நடத்தினார்கள். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Thamizh PadamWhatsApp
நல்ல நெகட்டிவ் ரோல் வந்தால் மீண்டும் செய்வேன்” – அர்ஜுன் தாஸ் பேட்டி
Interview

நல்ல நெகட்டிவ் ரோல் வந்தால் மீண்டும் செய்வேன்” – அர்ஜுன் தாஸ் பேட்டி

தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.

Thamizh PadamWhatsApp
சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!
Event

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

“தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை!” – ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா

Thamizh PadamWhatsApp
ஒரே திரையில் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி! 'சேயோன்' படத்தில் இணைந்த 'மக்கள் செல்வன்'!
News

ஒரே திரையில் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி! 'சேயோன்' படத்தில் இணைந்த 'மக்கள் செல்வன்'!

தமிழ் திரையுலகில் தற்போது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' (Seyon). சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் உருவாகி வரும்…

Thamizh PadamWhatsApp
தலைவர் 173 படத்தில் இணையும் சந்தானம்!
News

தலைவர் 173 படத்தில் இணையும் சந்தானம்!

கோலிவுட் வட்டாரத்தில் தற்போது உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'தலைவர் 173' (Thalaivar 173). உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம்…

Thamizh PadamWhatsApp
அர்ஜுன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?
Box office

அர்ஜுன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?

சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில், அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெறும் 18 கோடியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தற்போது 2026-ஆம் ஆண்டின் மிக லாபகரமான டாப் 5 தமிழ்…

Thamizh PadamWhatsApp

Share

Share on WhatsApp