OTTரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் தயாராகி இருக்கும் 'அனிமல்' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதியன்று வெளியாகிறது.
Read full story

















