Eventகண்பத் படத்திற்காக ஆயிரம் அடி உயர பனிப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றக்குறையுடன் சண்டை போட்ட நடிகர் ரஹ்மான்
தமிழ் சினிமாவை பொருத்தவரை கலையுலக மார்க்கண்டேயன் என பல வருடங்களாக நடிகர் சிவகுமாரை அழைத்து வருகின்றனர். அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டாரோ என சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நடிகர் ரஹ்மானாகத்தான் இருக்க முடியும். ஆம் 1983ல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக…
Read full story

















