Newsபூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் சினிமாவின் சரித்திரத்தை விரிவுபடுத்துகிறார்கள்
தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் வழக்கமான கூட்டணியாக இல்லாமல், ஒரு அசாதாரணமான கூட்டாண்மையை உருவாக்கி இருக்கிறார்கள். 'கபீர் சிங்' மற்றும் 'அனிமல்' போன்ற படங்களில் தொடர்ந்த இவர்களின் வெற்றிகரமான கூட்டணி... படைப்பு சுதந்திரத்திற்கான…
Read full story

















