OTTபிரியங்கா சோப்ரா ஜோனாஸ் - ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் தயாரான ‘சிட்டடெல்’ அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற SXSW வில் ப்ரைம் வீடியோ அறிமுகம் செய்தது.
நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், அமேசான் மற்றும் MGM ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சல்கே ஆகியோர் SXSWல் நடைபெற்ற சிறப்பு விழாவில் கலந்துகொண்டனர். இதன் போது உலகளாவிய உள்ளடக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சிட்டடெல் எனும் புதுமையான புலனாய்வுத் தொடர்களைப் பற்றிய ஆரோக்கியமான விவாதம்…
Read full story

