Skip to content
Thamizh Padam

Cinema news

News

35 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 22 நாட்கள் குகைக்குள் நடைபெற்ற ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு

நேனி எண்டர்டைன்மெண்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் இராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Read full story
Thamizh Padam · · Swipe up
News

ஈரம் படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார்!

ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா ஒப்பந்தம்…

Read full story
Thamizh Padam ·
News

வித்தியாசமான வேடங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாக்‌ஷி அகர்வால் !!

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்‌ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து…

Read full story
Thamizh Padam ·
News

திருமதி ராதிகா சரத்குமாரை Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக அறிவித்துள்ளது

சென்னை 8 மார்ச் 2023: Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக பன்முகத் திறமை கொண்ட நடிகையான திருமதி ராதிகா சரத்குமாரை அறிவிப்பதிலும் அவருடன் இணைந்து செயல்படுவதிலும் பெருமிதம் கொள்கிறது. ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாக, Propshell அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான சேவைகளை…

Read full story
Thamizh Padam ·
News

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் 'யோசி'

J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'யோசி'. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா…

Read full story
Thamizh Padam ·
News

ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்

’ஜனதா கேரேஜ்’ படத்திற்கு பிறகு ’என்டிஆர் 30’ படத்தில் கொரட்டாலா சிவாவுடன் என்டிஆர் மீண்டும் இணைகிறார். இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த அப்டேட்களை கேட்டு வருகின்றனர். இந்த திட்டம் இந்த மாத இறுதியில்…

Read full story
Thamizh Padam ·
News

சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’ விரைவில் வெளியாக உள்ளது

சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை…

Read full story
Thamizh Padam ·
News

'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

'மாஸ் மகாராஜா' ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ' டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

Read full story
Thamizh Padam ·
News

அதிதி பாலன் கதாபாத்திரமான கண்மணி பாத்திரம் பற்றி இயக்குநர் தங்கர் பச்சான்

‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் ஒரு முதன்மைப் பாத்திரத்திற்காக நிறைய நடிகைகளைத் தேடியபின், இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை அதிதி பாலன். வாழ்வின் உச்சக்கட்ட நெருக்கடிக்கும், அலைக்கழிப்புக்கும், துயரத்திற்கும் இட்டுச் செல்லப்பட்ட ‘கண்மணி’ எனும் பாத்திரத்தில் அதிதி…

Read full story
Thamizh Padam ·
News

பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரதன் பிக்சர்ஸின் ஆர்.வி. பரதன் தயாரிப்பில் நடிகர் பிரபுதேவாவின் ’பகீரா’ திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரோமோவும் பாடல் காட்சிகளும் பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தப் படத்தில்…

Read full story
Thamizh Padam ·

Cinema news

Tamil cinema news, events and OTT updates

35 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 22 நாட்கள் குகைக்குள் நடைபெற்ற ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு
News

35 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் 22 நாட்கள் குகைக்குள் நடைபெற்ற ‘ரூட் நம்பர் 17’ படப்பிடிப்பு

நேனி எண்டர்டைன்மெண்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் இராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Thamizh PadamWhatsApp
ஈரம் படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார்!
News

ஈரம் படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார்!

ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா ஒப்பந்தம்…

Thamizh PadamWhatsApp
வித்தியாசமான வேடங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாக்‌ஷி அகர்வால் !!
News

வித்தியாசமான வேடங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாக்‌ஷி அகர்வால் !!

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்‌ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து…

Thamizh PadamWhatsApp
திருமதி ராதிகா சரத்குமாரை Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக அறிவித்துள்ளது
News

திருமதி ராதிகா சரத்குமாரை Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக அறிவித்துள்ளது

சென்னை 8 மார்ச் 2023: Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக பன்முகத் திறமை கொண்ட நடிகையான திருமதி ராதிகா சரத்குமாரை அறிவிப்பதிலும் அவருடன் இணைந்து செயல்படுவதிலும் பெருமிதம் கொள்கிறது. ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாக, Propshell அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான சேவைகளை…

Thamizh PadamWhatsApp
தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் 'யோசி'
News

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் 'யோசி'

J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'யோசி'. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா…

Thamizh PadamWhatsApp
ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்
News

ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்

’ஜனதா கேரேஜ்’ படத்திற்கு பிறகு ’என்டிஆர் 30’ படத்தில் கொரட்டாலா சிவாவுடன் என்டிஆர் மீண்டும் இணைகிறார். இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த அப்டேட்களை கேட்டு வருகின்றனர். இந்த திட்டம் இந்த மாத இறுதியில்…

Thamizh PadamWhatsApp
சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’ விரைவில் வெளியாக உள்ளது
News

சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’ விரைவில் வெளியாக உள்ளது

சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையாதேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதேமில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக் போஸ்டர் பரபரப்பை…

Thamizh PadamWhatsApp
'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடக்கம்
News

'மாஸ் மகாராஜா' ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

'மாஸ் மகாராஜா' ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ' டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

Thamizh PadamWhatsApp
அதிதி பாலன் கதாபாத்திரமான கண்மணி பாத்திரம் பற்றி இயக்குநர் தங்கர் பச்சான்
News

அதிதி பாலன் கதாபாத்திரமான கண்மணி பாத்திரம் பற்றி இயக்குநர் தங்கர் பச்சான்

‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் ஒரு முதன்மைப் பாத்திரத்திற்காக நிறைய நடிகைகளைத் தேடியபின், இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை அதிதி பாலன். வாழ்வின் உச்சக்கட்ட நெருக்கடிக்கும், அலைக்கழிப்புக்கும், துயரத்திற்கும் இட்டுச் செல்லப்பட்ட ‘கண்மணி’ எனும் பாத்திரத்தில் அதிதி…

Thamizh PadamWhatsApp
பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்!
News

பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பரதன் பிக்சர்ஸின் ஆர்.வி. பரதன் தயாரிப்பில் நடிகர் பிரபுதேவாவின் ’பகீரா’ திரைப்படம் மார்ச் 3 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரோமோவும் பாடல் காட்சிகளும் பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்தப் படத்தில்…

Thamizh PadamWhatsApp
யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் " ஐகோர்ட் மகாராஜா " திரைப்பட கல்லூரி மாணவர் எ.பாக்கியராஜ் இயக்குக்கிறார்

ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ததா எம்பெருமானார் கல்யாண பிரசன்ன குமார் மற்றும் கிருஷ்ண வாகா இருவரும் இணைந்து பெரிய பொருட் செலவில் மிக பிரம்மாண்டமாக " தயாரிக்கும் படம் " ஐகோர்ட் மகாராஜா "

Thamizh PadamWhatsApp
ஆண்டனி வர்கீஸ்-ஷேன் நிகம்- நீரஜ் மாதவ் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்.6’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது

ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமான ‘மின்னல் முரளி’ படத்தயாரிப்பாளர்கள்- வீக் எண்ட் ப்ளாக்பஸ்டர்ஸ் சோஃபி பால் வழங்கும், அறிமுக இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ்-ஷேன் நிகம்- நீரஜ் மாதவ் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர்.6’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது

Thamizh PadamWhatsApp
பிரியங்கா உபேந்திராவின் 'டிடெக்டிவ் தீக்‌ஷனா' ஐந்து மொழிகளில் வெளியாகிறது

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். பிரபல ஸ்டார் ஹீரோ மற்றும் இயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக…

Thamizh PadamWhatsApp
‘கஸ்டடி’ டீம் நாகசைதன்யா, வெங்கட்பிரபு, ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இசைஞானி, லெஜண்டரி மாஸ்ட்ரோ இளையராஜாவை சந்தித்தனர்

நாகசைதன்யாவின் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் புராஜெக்ட்டான ‘கஸ்டடி’ திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தற்போது ஈடுபட்டுள்ளது. லெஜண்ட்ரி இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா…

Thamizh PadamWhatsApp
மலைப்பிரதேசங்களில் நடக்கும் ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் " மூர்க்கன் "

நவகிரக சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " மூர்க்கன் " என்று வித்தியாசமாக டைட்டில் வைத்துள்ளனர்.

Thamizh PadamWhatsApp
நீதிமன்றம் மூலம் போராடி சாமானியன் டைட்டிலை வென்ற ராமராஜன் பட தயாரிப்பாளர்

வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில்…

Thamizh PadamWhatsApp
திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி சிறுகதை

நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.

Thamizh PadamWhatsApp
'சிக்லெட்ஸ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

Thamizh PadamWhatsApp
பாடல்களை பார்த்து வியந்த ஜீ.வி.பிரகாஷ்!! "கருமேகங்கள் கலைகின்றன”

பாரதிராஜா,யோகி பாபு,கௌதம் வாசுதேவ் மேனன் ,அதிதி பாலன் மற்றும் பலர் நடித்து வரும் 'கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றன. இதன் 5பாடல்காட்சிகளை இதன் இசை அமைப்பாளார் ஜீ.வி.பிரகாசிடம் போட்டு காட்டியுள்ளார் தங்கர் பாச்சான். பாடல்களை பார்த்து வியந்து போனார்…

Thamizh PadamWhatsApp
கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் 10 ஆண்டுகளாக மொழிக்கணிப்பீடு மற்றும் மொழி இலக்கியத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது. இந்த அறக்கட்டளையானது, புதிய மொழிக் கருவிகள் மற்றும் செயலிகளை வடிவமைப்பதோடு, பயில் வகுப்புகள் மூலம் இணைய வழியில் தமிழ் மொழியைத் தனித்துவமான அணுகுமுறையுடன்…

Thamizh PadamWhatsApp

Share

Share on WhatsApp