Skip to content
Thamizh Padam

Cinema news

News

பிரபாஸ் நடிக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. காவிய படைப்பான 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் பார்வையாளர்களை விசேஷமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Read full story
Thamizh Padam · · Swipe up
News

தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூடு" திரைப்படம்

ஒரு கிராமத்தில் கரண்ட் பாக்ஸில் குருவி கூடு கட்டியதால், 35 நாட்கள் குருவி குஞ்சு பொரித்து பறக்கும் வரை கரண்ட் இல்லாமல் வாழ்ந்த கிராம மக்களின் நெகிழ்ச்சி சம்பவத்தை தழுவி தயாராகும் திரைப்படம் "கூடு" இத்திரைப்படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட்…

Read full story
Thamizh Padam ·
News

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் ’வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன்2, 2023 அன்று வெளியாக இருப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

Read full story
Thamizh Padam ·
News

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' குஷி' படத்தில் இடம்பெற்ற 'என் ரோஜா நீயா..' என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் 'குஷி' திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு 'என் ரோஜா…

Read full story
Thamizh Padam ·
News

ஷாருக்கான் வெளியிட்ட 'ஜவான்' பட அப்டேட்

'பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை' என 'ஜவான்' பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.

Read full story
Thamizh Padam ·
News

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா- 'ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான 'ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Read full story
Thamizh Padam ·
News

பத்து தல' புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா -வின் அடுத்த பட அப்டேட்

*குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & 'பத்து தல' புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா ஒரு அகில இந்திய திரைப்படத்திற்காக இணைகிறார்கள்*

Read full story
Thamizh Padam ·
News

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள 'ஓட விட்டு சுடலாமா' படத்தின் பாடல்!

இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர்.எம்.வி.ஜிஜேஷ் இயக்கியுள்ள 'ஓடவிட்டு சுடலாமா 'என்கிற படத்தில் இடம்பெறும் ' டீக்கடை வீட்டிலே பொண்ணு' என்கிற பாடல்…

Read full story
Thamizh Padam ·
News

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, "மியூசிக் ஸ்கூல்" திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !!

இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர்.

Read full story
Thamizh Padam ·
News

திரிஷா நடிக்கும் "தி ரோட்" திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் வெளியானது

திரிஷா நடிக்கும் "தி ரோட்" திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் முதல் முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் "தி ரோட்" திரைப்படம் மிகப்பெரியப் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது…

Read full story
Thamizh Padam ·

Cinema news

Tamil cinema news, events and OTT updates

பிரபாஸ் நடிக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு
News

பிரபாஸ் நடிக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. காவிய படைப்பான 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் பார்வையாளர்களை விசேஷமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Thamizh PadamWhatsApp
தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூடு" திரைப்படம்
News

தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் “கூடு" திரைப்படம்

ஒரு கிராமத்தில் கரண்ட் பாக்ஸில் குருவி கூடு கட்டியதால், 35 நாட்கள் குருவி குஞ்சு பொரித்து பறக்கும் வரை கரண்ட் இல்லாமல் வாழ்ந்த கிராம மக்களின் நெகிழ்ச்சி சம்பவத்தை தழுவி தயாராகும் திரைப்படம் "கூடு" இத்திரைப்படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட்…

Thamizh PadamWhatsApp
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது
News

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன் 2, 2023 அன்று வெளியாகிறது

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடிக்கும் ’வீரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜூன்2, 2023 அன்று வெளியாக இருப்பதை தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

Thamizh PadamWhatsApp
விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு
News

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' குஷி' படத்தில் இடம்பெற்ற 'என் ரோஜா நீயா..' என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் 'குஷி' திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு 'என் ரோஜா…

Thamizh PadamWhatsApp
ஷாருக்கான் வெளியிட்ட 'ஜவான்' பட அப்டேட்
News

ஷாருக்கான் வெளியிட்ட 'ஜவான்' பட அப்டேட்

'பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை' என 'ஜவான்' பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார்.

Thamizh PadamWhatsApp
பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா- 'ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு
News

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா- 'ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான 'ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Thamizh PadamWhatsApp
பத்து தல' புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா -வின் அடுத்த பட அப்டேட்
News

பத்து தல' புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா -வின் அடுத்த பட அப்டேட்

*குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் & 'பத்து தல' புகழ் திரைப்பட இயக்குநர் ஓபிலி என். கிருஷ்ணா ஒரு அகில இந்திய திரைப்படத்திற்காக இணைகிறார்கள்*

Thamizh PadamWhatsApp
100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள 'ஓட விட்டு சுடலாமா' படத்தின் பாடல்!
News

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள 'ஓட விட்டு சுடலாமா' படத்தின் பாடல்!

இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர்.எம்.வி.ஜிஜேஷ் இயக்கியுள்ள 'ஓடவிட்டு சுடலாமா 'என்கிற படத்தில் இடம்பெறும் ' டீக்கடை வீட்டிலே பொண்ணு' என்கிற பாடல்…

Thamizh PadamWhatsApp
இசைஞானி இளையராஜாவை சந்தித்த, "மியூசிக் ஸ்கூல்" திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !!
News

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, "மியூசிக் ஸ்கூல்" திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மற்றும் ஸ்ரேயா சரண் !!

இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்” படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர்.

Thamizh PadamWhatsApp
திரிஷா நடிக்கும் "தி ரோட்" திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் வெளியானது
News

திரிஷா நடிக்கும் "தி ரோட்" திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் வெளியானது

திரிஷா நடிக்கும் "தி ரோட்" திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீஸர் முதல் முறையாக இணையதளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியானது நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் "தி ரோட்" திரைப்படம் மிகப்பெரியப் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது…

Thamizh PadamWhatsApp
விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி

கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.!

Thamizh PadamWhatsApp
நடிகர் கார்த்தியை பார்க்க நேரில் வந்த ஜப்பான் ரசிகை !

இந்திய திரைப்பிரமாண்டமாக, அனைத்து பக்கமும் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெற்றியை பெற்றுள்ளது. பாகம் 1 இன் எதிர்ப்பார்ப்பை கடந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தினை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு…

Thamizh PadamWhatsApp
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 'நலம் காக்கும் அணி' மாபெரும் வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தேர்தலில், 'நலம் காக்கும் அணி' சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

Thamizh PadamWhatsApp
ஆர்யா – கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் Mr.X

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற படத்தை தங்களின் புதிய தயாரிப்பாக அறிவித்துள்ளது.

Thamizh PadamWhatsApp
டூப் போடாமல் அதிரடி சாகச சண்டைக்காட்சியில் நடித்த நடிகை லக்‌ஷ்மி மஞ்சு!

நடிகை, தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி வர்ணனையாளர் என்று பன்முகத்திறன் கொண்ட லக்‌ஷ்மி மஞ்சு, தெலுங்கு சினிமா மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருவதோடு, இந்திய சினிமாவையும் தாண்டிஆங்கில சினிமாவிலும் கால் பதித்தவர் என்பது அனைவரும்…

Thamizh PadamWhatsApp
தளபதியை நேரில் சந்தித்த புரட்சி தளபதி
News

தளபதியை நேரில் சந்தித்த புரட்சி தளபதி

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யை சந்தித்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டபோது உடனே அழைப்பு விடுத்தார்.

Thamizh PadamWhatsApp
ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.

Thamizh PadamWhatsApp
'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3' தமிழ் நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸியின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதி கிட்டத்தட்ட வந்துவிட்டது. படம் இறுதியாக மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்குள் ரசிகர்களும் உலக அளவில் உள்ள விமர்சகர்களும் படம் குறித்தான தங்களது எதிர்பார்ப்பை…

Thamizh PadamWhatsApp
'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!

நடிகர் அருள்நிதி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றி நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். மேலும், தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின்…

Thamizh PadamWhatsApp

Share

Share on WhatsApp