Eventஜெய் விஜயம் படத்தில் ஹீரோயின் உட்பட யாரும் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனர் - ஜெய் ஆகாஷ் பேச்சு
ஜெய் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக தயாரிக்கும் படம் "ஜெய் விஜயம்", இப்படத்தை ஜெய்தீஸன் நாகேஸ்வரன் (ஜெய் ஆகாஷ் ) இயக்கி உள்ளார். இதில் அக் ஷயா கண்டமுத்தன் (விஜய் டி வி ஆஹா கல்யாணம் சீரியல் ஹீரோயின்) கதாநாயகியாக நடிக்கிறார்.
Read full story








