Box office1 min read
'கைதி' படத்தின் வசூல் குறித்த விவரம்
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'கைதி'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கைதி படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, தமிழகத்தில் இப்படம் ரூ.15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா, அமெரிக்கா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் தற்போதே இப்படம் லாபத்தை எட்டியுள்ள நிலையில், கைதி படத்தை கன்னடம், ஹிந்தி என சில மொழிகளில் ரீமேக் செய்யவும் போட்டி நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.




