Skip to content
Thamizh Padam

Bigg Boss

Bigg Boss1 min read

பிரியங்காவிடமே கூறி எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யும் போட்டியாளர்- அவர் கொடுத்த ரியாக்ஷன் “யார் அடுத்த எலிமினேஷன்”.

பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து விட்டது. நிகழ்ச்சிக்கும் நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது.

இன்னும் போட்டிகள் கடுமையாகவில்லை, நிறைய போட்டிகள் வந்தால் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கும் என்பது மக்களின் கருத்து.

கடந்த வாரம் எலிமினேஷனில் நாடியா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் போட்டியாளர்கள் செய்து முடித்துள்ளனர்.அதில் காமெடியாக நாமினேஷனுக்கு செல்லும் போது ராஜு, பிரியங்காவிடம் முழு பெயர் கேட்டுவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். அது புரொமோவில் பதிவாகியுள்ளது. பிரியங்காவும் சிரித்தபடி தனது பெயரை சொல்லி அனுப்புகிறார்.பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்குதென்று தெரில பொறுத்திருந்து பார்ப்போம்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp