Bigg Boss1 min read
பிக்பாஸ் வீட்டில் நடந்த துரோகம் - கண்ணீர்விட்டு அழும் பிரபலம்...

இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இன்னமும் அந்த காயின் திருடும் டாஸ்க் ஓடிக் கொண்டிருப்பது தெரிகிறது.
ஒருவரிடம் இருந்து இன்னொருவர் திருடுவது போல் தான் டாஸ்க் இருக்கிறது.
அப்படி ஒரு சம்பவம் நடக்க பிரச்சனை வந்துள்ளது. இதோ அந்த புரொமோ,




