Skip to content
Thamizh Padam

Bigg Boss

Bigg Boss1 min read

நான் கேவலமானவன் தான் என்று ஒற்று கொண்ட அபிஷேக்

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வருடம் ஒன்றும் சூடுப்பிடிப்பதாக தெரியவில்லை. இந்த நாள் வரை எல்லோருமே அமைதியாக தான் இருந்து வருகின்றனர்.

அபிஷேக் மட்டும் தான் ஏதேதோ செய்து கண்டெண்ட் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தான் பிரியாங்காவுடன் இருந்தால் தான் என் மூஞ்சி வெளியே தெரியும் என அபிஷேக் இன்றைய ப்ரோமோவில் கூறியுள்ளார்.இது கேவலம் என்று இமான் அண்ணாச்சி சொனாலும், அந்த கேவலத்தை செய்வேன் என்கிறார் அபிஷேக்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp