Awards1 min read
தேசிய விருது விழாவில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி, ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்...
67வது தேசிய திரைப்பட விருது விழா
டெல்லியில் தற்போது தேசிய விருது வழங்கும் விழா நடந்து கொண்டு இருக்கிறது, இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்க உள்ளனர்.
தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருதும், விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்க உள்ளனர். விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.





