Skip to content
Thamizh Padam

Event

Awards1 min read

67 வது இந்தியா தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.

'தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்!

'அசுரன்' படத்திற்கு 'சிறந்த நடிக'ருக்கான தேசிய விருதினை பெற்றார் நடிகர் தனுஷ்.

'மணிகர்னிகா' படத்திற்காக 'சிறந்த நடி'கைக்கனா தேசிய விருதினை பெற்றார் நடிகை கங்கனா ரனுத்.

'ஒத்த செருப்பு' படத்துக்கு ஜூரி சிறப்பு விருதினை பெற்ற பார்த்திபன்.

'விஸ்வசவம்' படத்திற்கு 'சிறந்த இசையமைப்பாளர்' காண தேசிய விருதினை பெற்ற இசையமைப்பாளர் D.இமான்.

'அசுரன்' படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை வழங்கினார் வெங்கய்யா நாயுடு!

KD (கருப்பு துரை) படத்திற்கான சிறந்த குழந்தை நச்சத்திரம் விருதினை பெட்ரா நாகவிஷால்.

அசுரன் படத்துக்கு சிறந்த தமிழ்பட விருதினை தாணு பெற்றார்.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp