Skip to content
Thamizh Padam

Box office

Box office1 min read

2.0 Vs Baahubali - Chennai Box Office Collection

2.0 உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருவதுமட்டுமில்லாமல் இப்படம் ரூ 500 கோடி வசூலை எட்டியதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருந்தது. அப்படியிருக்க இன்னும் தமிழகத்தில் எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது என்று சரியாக தெரியவில்லை என்றாலும், சென்னையின் வசூல் நாளுக்கு நாள் தெரிந்துவிடுகின்றது.

அந்த வகையில் சென்னையில் 2.0 இதுவரை ரூ 15.8 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது, இதன் மூலம், மெர்சல், சர்கார் சென்னை வசூலை பின்னுக்கு தள்ளிவிட்டது என்றாலும் இன்னும் பாகுபலி-2 வசூலை முறியடிக்கவே ரூ 3 கோடி தான் தேவை என்பதால் எப்படியும் இந்த வார இறுதிக்குள் அதை முறியடித்து ஆல் டைம் நம்பர் 1 இடத்திற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp