Skip to content
Thamizh Padam

OTT

OTT1 min readJioHotstar

125கோடி ரூபாயில் HOTSTAR -ல் காஞ்சனா ?

தமிழ் சினிமாவில் காஞ்சனா தொடர் அனைத்துமே பெரிய வெற்றியை கண்டது. அதை ராகவா லவ்ரன்ஸ் நடித்து இயக்கி இருந்தார். தற்போது இந்த படத்தை bollwood-ல் அக்ஷய் குமார் ரீமேக் செய்து நடித்து வருகிறார். அதையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்குகிறார். ஹிந்தியில் இந்த படத்துக்கு லட்சுமி பாம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக லாரன்ஸ் அவர்களுக்கு 50கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது என்று ஒரு தகவல் அண்மையில் வெளியானது.

இந்தப்படம் may 22 2020 வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இப்போது இந்த படத்தை OTT இல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படத்தை OTT யான HOTSTAR -ல் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்துகொன்டுள்ளனவாம். இந்த படத்தை 125கோடி ரூபாய் மதிப்பில் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. எதுவாக இருந்தாலும் காத்திருந்து தான் பார்க்கவேண்டும். தமிழில் பொன்மகள் வந்தால் OTT Platform ஆனா அமேசான் prime -ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related stories

See all
Share on WhatsApp

Share

Share on WhatsApp