Skip to content
Thamizh Padam

Photos

1 photosevent

Pariyerum Perumal Thanks Meet Stills

“பரியேறும் பெருமாள்” படத்தின் வணிக ரீதியான வெற்றி, தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி என்கிறார், இயக்குநர் ராம். சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் என்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளரான, இயக்குநர்-பா.இரஞ்சித்.

More photos

See all
1 / 1
Pariyerum Perumal Thanks Meet Stills

Pariyerum Perumal Thanks Meet Stills

Share

Share on WhatsApp