FilmTamil
யசோதா
Yashoda
3.25/ 5
Critic
அப்பா அம்மா இல்லாமல் தங்கையுடன் தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் கதையின் நாயகி சமந்தா சிறு சிறு வேலைகளை செய்துகொண்டு வாழ்கிறார், அவரின் தங்கைக்கு உடல் நலக்குறைவு ஏற்ப்படுகிறது அதனை சரி செய்ய பல லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால் பணத்திற்காக வாடகை தாயாக மாறுகிறார், அப்படி அந்த குழந்தை பிறக்கும் வரையில் வர