

FilmTamil
சிங் கீதம்
Sing Geetham
3.5/ 5
Critic
லாஜிக் பார்க்காமல், ஒரு புதுமையான மியூசிகல் எக்ஸ்பெரிமெண்ட்டையும், அழுத்தமான சுற்றுச்சூழல் மெசேஜையும் பெரிய திரையில் அனுபவிக்க நினைப்பவர்கள் இந்த 'சிங் கீதம்' திரைப்படத்திற்குத் தாராளமாக டிக்கெட் எடுக்கலாம்.
Cast & crew
அஅயான் கான்Actor
அஅகில்யா பம்ரூActor
ஷஷாலினி கொண்டெபுடிActor
Reviews

