Skip to content
Thamizh Padam

Photos

1 photosevent

அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “கள்ளபார்ட்“

சீயான் விக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படம் தயாரிப்பு நிறுவனமான மூவிங் பிரேம் நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள். "என்னமோ நடக்குது", "அச்சமின்றி" போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வசனம் - ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு - அரவிந்த்கிருஷ்ணா இசை - நிவாஸ் கே.பிரசன்னா கலை - மாயபாண்டி எடிட்டிங் - இளையராஜா ஸ்டன்ட் - மிராக்கில் மைக்கேல் தயாரிப்பு மேற்பார்வை - வி.ராமச்சந்திரன் தயாரிப்பு - எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன். திரைக்கதை எழுதி இயக்குகிறார் - ராஜபாண்டி.

More photos

See all
1 / 1
அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “கள்ளபார்ட்“

அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “கள்ளபார்ட்“

Share

Share on WhatsApp